இலங்கை
புதிய கட்டிடத்திற்கு 2026 இல் நிதி ஒதுக்கீடு- பார்வையிட சென்ற அரசியல்வாதிகள்!!
திருகோணமலை- வான்எல மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன இன்று (26) விஜயம் செய்தனர். கந்தனாய்...













