இலங்கை
பிரபல சட்டத்தரணியின் மகனை காணவில்லை-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!
திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜே எம்.லாஹீர் என்பவரின் மகனை காணவில்லை என திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...













