இலங்கை
அஸ்வெசும திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!
அஸ்வெசும சமூக நலப் பயன் திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது....













