இலங்கை
இலங்கையில் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் VAT திருத்தத்தின் காரணமாக பஸ் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய...













