இலங்கை
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் நேற்று (31.12) இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....













