ஐரோப்பா
பிரித்தானியாவின் யோர்க்சையர் ஆற்றில் விழுந்த கனரக வாகனம் : மூவர் பலி!
யோர்க்சையர் ஆற்றில் வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில், 03 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று (28.12) மதியம் இடம்பெற்றதாக காவல்துறை அறிவித்துள்ளது. நார்த் யார்க் மூர்ஸில்...













