இலங்கை
JN.1 புதிய கொவிட் ரகத்தை கவனித்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ள JN.1 புதிய கொவிட் ரகத்தை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கவனித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன கூறுகிறார். நிலையான நாட்டிற்கு...













