இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
இலங்கையில் 90 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!
இலங்கையில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர்...













