ஐரோப்பா
மூடி முத்திரையிடப்பட்ட போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. மூன்று நாளில் கால் மில்லியனுக்கும் அதிகமானோர் மறைந்த போப் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று இறுதிச்சடங்கு நடைபெறும்...













