ஆசியா
அருணாசலுக்கு அருகே உலகின் மிகப்பெரிய அணை கட்டுமானம் பணியை தொடங்கிய சீனா
திபெத்திற்கான இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. சீன பிரதமா் லி கியாங்...













