ஐரோப்பா
ஜெர்மனியில் புலம்பெயர்வோருக்கு எதிராக கடுமையாகும் சட்டம் – நாட்டில் ஏற்பட்ட மாற்றம்
ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் எண்ணிக்கயில் பாரிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள்...