ஆசியா
செய்தி
சீனாவில் விபத்தில் உயிர்தப்பிய காதல் ஜோடிக்கு உடனடியாக திருமணம்
சீனாவைச் சேர்ந்த 31 வயது மா என்பவர் தனது காதலியுடன் கார் பயணத்தில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், இருவரும் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில், உடனடியாக திருமணம் செய்துள்ளனர்....













