ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் காய்ச்சல் தொற்று – 118 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காய்ச்சலால் 118 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1-12 வயதுடைய குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள்...













