இலங்கை
செய்தி
சுயாட்சி அம்சங்களுடன் புதிய அரசமைப்பு வேண்டும்: தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் Jaffna நேற்று...













