இலங்கை

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் உள்ள மோசல் விரிகுடா கடற்பகுதியில் பஇன்று காலை மிக அதிக அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

தென்னாப்ரிக்கா – கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் 10 கிமீ ஆழத்தில் இருந்தது, இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி , இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், அதிக அளவு நில அதிர்வு செயல்பாடு உள்ளது. எவ்வாறாயினும், 1900 களின் தொடக்கத்தில் இருந்து இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!