பொழுதுபோக்கு

சுந்தர் சி மற்றும் அனுராக் மோதும் One 2 One – மக்கள் செல்வன் குரலில் “சிங்கம் சிறுத்தை”

இயக்குனர் திருஞானம் இயக்கத்தில், 24 Hours Production நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் உருவாகும் புதிய திரைப்படம் One 2 One.

இது சுந்தர் சி நடிப்பில் வெளியாகும் இருபதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மோதிக்கொள்ளும் ஒரு கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. ரியாஸ்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் “சிங்கம் சிறுத்தை” என்கின்ற லிரிக்கல் வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவிற்கு பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content