உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் நீடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நேற்று 89 டொலர்களாகவும், மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84 டொலராகவும் குறைந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)