பொழுதுபோக்கு

தமிழ் சினிமா வரலாற்றில் லியோ செய்துள்ள சாதனை… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

தளபதி விஜய் நடிப்பில், அக்டோபர் 19 -ஆம் தேதி உலகம் முழுவதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான லியோ திரைப்படம், ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்றொரு தரப்பினர்.. இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

லியோ திரைப்படம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக செய்திகள் வெளியானது. வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது ‘லியோ’ படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் ‘லியோ’ 461 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம்  தமிழ் சினிமா வரலாற்றில் முதல் 7 நாட்களில் அதிக வசூலை பெற்ற படமாக லியோ வரலாறு படைத்துவிட்டது.

See also  மீண்டும் மருதநாயகம் படத்தை கையில் எடுக்கும் கமல்.. அமெரிக்கா போனதே இதுக்கு தானா?

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content