ஆப்பிரிக்கா செய்தி

வெடிமருந்து லாரி கவிழ்ந்து 09 எகிப்திய வீரர்கள் பலி

எகிப்து – கெய்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 09 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மற்றுமொரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எகிப்திய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குப் பேசுகையில் விபத்து பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்,

மேலும் பயிற்சியின் போது வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட இராணுவ போக்குவரத்து டிரக் திடீரென கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது என்று கூறினார்.

எகிப்து – கெய்ரோ – ரமலான் நகருக்கு அருகில் இது நடந்ததாகவும் எகிப்திய இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி