19 வயதில் கவர்ச்சியில் ரணகளம் பண்ணும் நடிகை கீர்த்தி ஷெட்டியின் ஹாட் படங்கள்…

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி, தனது 15 வயதிலேயே ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே பல ரசிகர்களை கவர்ந்தார், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
அதன்பிறகு, விஜய்சேதுபதி உடன் உப்பென்னா, நானியுடன் ஷியாம் சிங்கா ராய், லிங்குசாமி இயக்கிய தி வாரியர், நாக சைதன்யாவுடன் கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். மேலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் இவர் தற்பொழுது மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
(Visited 13 times, 1 visits today)