பிரான்ஸில் குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்
 
																																		பிரான்ஸில் குழந்தையை துண்டுகளாக வெட்டிக் கொன்ற தாய் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
93 ஆம் மாவட்டத்தின் Stains நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
21 வயதுடைய பெண் ஒருவர் அப்பகுதி காவல்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை பகல் கைது செய்யப்பட்டர்.
பிறந்து இரண்டு நாட்கள் ஆன அவரது குழந்தையை இரண்டு துண்டுகளாக வெட்டி பொதி செய்து, பையில் போட்டு அவரது அறையில் வைத்துள்ளர்.
அப்பெண்ணின் நண்பர்கள் முதலில் இதனைக் கண்டறிந்து பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைந்து வந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்ததுடன், குழந்தையின் சடலத்தையும் மீட்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Visited 16 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
