பணவீக்கத்தை பாதியாக குறைப்பது எப்படி ? – ரிஷி சுனக் கேள்வி!
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனெக், பணவீக்கத்தை பாதியாகக் குறைப்பதற்கான உத்திகள் பற்றி கேட்டறிந்தார்.
பணவீக்கத்தைக் குறைப்பது கடந்த சில மாதங்களாக கடினமாக உள்ளது என்று அவர் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)