ஐரோப்பா

டெவோனில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! முக்கிய சாலைகள் மூடல்!

பிரித்தானியாவின் டெவோனில் (Devon) உள்ள சோர்டன் டவுனில்  (Sourton Down) ரோயல் நேவி படையினருக்கு சொந்தமான  ஹெலிகாப்டர் ஒன்று இன்று விழுந்து நொறிங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஓக்ஹாம்ப்டனுக்கு (Okehampton) அருகிலுள்ள வயல் ஒன்றில் விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தற்போது அவசர சேவைகள் பணியாற்றி வருகின்றனர்.

இருப்பினும் விபத்து தொடர்பில் ரோயல் நேவி படையினர் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அதேநேரம் முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவத்தின் காரணமாக, A386 மற்றும் A30  சாலைகள் மூடப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!