ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மீண்டும் உயர்கிறது எரிசக்தி கட்டணம்!

சர்வதேச அளவில் எரிவாயுவின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதால் பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் 13 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன.

பிரிட்டனின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான Ofgem , ஆண்டுக்கான சராசரி கட்டண வரம்பை £1,862 ஆக நிர்ணயித்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தை விட £221 அதிகமாகும்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!