ஸ்பெயினில் மற்றுமொரு நபருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு!
ஸ்பெயினில் இரண்டாவது ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பி.சி.ஆர் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த நபர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தமையால் ஏனையோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையே ஹண்டா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் 12 பேர் தலைநகர் மெட்ரிட்டில் (Madrid) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




