உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீள திறப்பு: நேட்டோ நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் நேட்டோ கூட்டணிகளுடன், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio
ஆலோசனை நடத்தியுள்ளார்.

குறிப்பாக மேற்படி நீரிணையை திறப்பதற்கு ஈரான் மறுக்கும் பட்சத்தில், அதைச் சமாளிக்க மாற்றுத் திட்டம் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை பாதையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று அமைதி பேச்சுவார்த்தைகளில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஈரானின் பிடிவாதமான அணுகுமுறையால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!