அவசரகால நிலை நீட்டிப்பு!
நாட்டின் பொது அவசரகாலநிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது ஆதரவாக 145 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர்.
இதற்கமைய 136 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





