உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் மீது இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது.

ஈரான் ஏவும் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகம் இடைமறித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், அமெரிக்கா மோதலை நாடவில்லை என்று கூறியபோதிலும், ஈரான் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்தால் அதற்கு எதிராக ‘கடுமையான படைபலம்’ பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!