உலகம் செய்தி

போலித் தகவலை வெளியிடும் பென்டகன்: ஈரான் சுட்டிக்காட்டு!

போர் செலவீனம் தொடர்பில் அமெரிக்காவின் பென்டகன் Pentagon தவறான தகவல்களை வெளியிடுவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சுட்டிக்காட்டியுள்ளார்.

பென்டகன் வெளியிட்ட செலவீனத்தைவிட போருக்கான அமெரிக்காவின் உண்மையான பொருளாதாரச் செலவு நான்கு மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் போர் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் மாதந்தோறும் 500 டாலர்களை இழக்கின்றன என ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi
மேலும் கூறியுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!