ஐரோப்பா

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் – நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கொசோவா!

கொசோவோ மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியோசா ஒஸ்மானிக்கு (Vjosa Osmani) தேவையான ஆதரவாளர்கள் அல்லது போதுமான பெரும்பான்மையை பெற முடியாததன் காரணமாக நாடாளுமன்றம் தானாகவே கலைந்தது.

இதுனையடுத்து அடுத்துவரும் 45 நாட்களுக்குள் புதிய தேர்தல் இடம்பெற்று உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்காக செர்பியாவுடனான உறவுகளைச் சரிசெய்ய நாடு முயன்று வரும் நிலையில், அரசியல் நிச்சயமற்ற தன்மை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!