வாக்குச்சாவடியில் கத்திக்குத்து தாக்குதல் – வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்!
பட்டியலின சமூக மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர்.
இதன்காரணமாக வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை எனக் கூறியே வாக்களிப்பை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே வாக்குச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு அதிகாரிகள் மீது கத்திக் குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.





