செய்தி

இந்தோனேசியா பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரின் Anis Matta இலங்கை பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி அவர் கொழும்பு வரவுள்ளார்.

24 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் அவரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் Anis Matta பேச்சு நடத்தவுள்ளார்.

அதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி Mohamed Muizzu எதிர்வரும் மே 4 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!