செய்தி விளையாட்டு

Rajasthan Royals அணியின் வெற்றிநடை தொடருமா?

IPL 2026 தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals , Royal Challengers Bangalore ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் இப்போட்டி ஆரம்பமாகும்.

RCB அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது.

இந்த இரு ஆட்டங்களையும் RCB அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடி இருந்தது. தற்போது நடப்பு சீசனில் முதன்முறையாக வெளியே சென்று விளையாட உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!