ஆஸ்திரேலியா விளையாட்டு

ஆஸ்திரேலிய பொலிஸார் அழுத்தம்: ஈரான் வீராங்கனை குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலிய காவல்துறை தங்களை அந்நாட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினர் என்று ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களைத் தடுக்க முயன்றதாகவும் Fatemah Shaban சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் எழுவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஐவர் ஈரான் திரும்ப முடிவெடுத்தனர் எனவும், இருவர் மட்டுமே தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையிலேயே தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளில் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஈரானிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாயகம் திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!