உக்ரைன் மத்திய கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கை -முக்கிய உட்கட்டமைப்புகளை காக்க இடைமறிப்புப் பிரிவுகள் நியமனம்
ஐந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய மற்றும் குடிமை உள்கட்டமைப்புகளை பாதுகாக்க, உக்ரைன் இடைமறிப்புப் பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பகுதிகளை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.




