பொழுதுபோக்கு

விருதுடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே (Srushti Dange) கையில் விருதுடன் நிற்கும் படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், தனக்கு தனியார் நிறுவனம் ஒன்று விருதளித்து கௌரவப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஒரு துறையில் சிறந்து விளங்குதோடு, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுவதை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், “இத்தகைய ஓர் உன்னதமான மற்றும் ஊக்கமளிக்கும் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை பெரும் நற்பேறாக கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக Srushti Dange பகிர்ந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!