உலகம்

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ – சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படத்தளம் இடிப்பு!

இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளமொன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை கடந்த வருடம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது.

ஆதனை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையிலேயே முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானின் 10 விமானப்படைத் தளங்கள் நிலைகுலைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!