உலகம் செய்தி

ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான், இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் தெற்கு ஈரான் பகுதிகளை இலக்குவைத்து புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு பாரியளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு டெலிகிராம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தாக்குதல்களின் விபரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!