இந்தியா, இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!
உலக்கிண்ண தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகின்றது.
இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மறுபுறத்தில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நோக்கில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றது.





