பழிவாங்குவது ‘சட்டபூர்வமான உரிமை’ : மசூத் பெஷேஷ்கியன் அழைப்பு!
பழிவாங்குவது ‘சட்டபூர்வமான உரிமை’ என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச தலைவரின் கொலை “முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான போர்” என்று அறிவித்துள்ளார்.
பழிவாங்குவது சட்டப்பூர்வமான உரிமை என்றும், இந்த பெரிய பொறுப்பையும் கடமையையும் அதன் முழு பலத்துடன் நிறைவேற்றுவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கமேனியின் மரணம் இன்றைய இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய துன்பம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கமேனியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக ஈரானில் சிவிப்பு நிறக் கொடி ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.





