பொழுதுபோக்கு

அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையுமா நியூசிலாந்து?

T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (27) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து England மற்றும் நியூசிலாந்து New Zealand ஆகிய அணிகள் மோதுகின்றன.

கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo RPS மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ளது.

எனவே, இன்றைய போட்டி அவ்வணிக்கு முக்கியத்துவம் இல்லை.

எனினும், நியூசிலாந்து அணிக்கு முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு தெரிவாகிவிடும்.

எனவே, வெற்றி முனைப்போடு நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.

 

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!