விளையாட்டு

சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை!

T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் West Indies மற்றும் சிம்பாப்வே அணிகள் Zimbabwe இன்று (23) மோதுகின்றன.

Wankhede மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்தது.

மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. குரூப் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை ருசித்தது.

அரையிறுதி வாய்ப்பை எதிர்நோக்கி இரு அணிகளும் ஆடுவதால் ஆட்டம் பரபரப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!