உலகம்

பொதுமன்னிப்பு கோரி 1500இற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பம்!

வெனிசுலா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சட்டமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை மன்னித்து விடுவிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து  அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு வெனிசுலா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய 379 கைதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!