விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

T -20 உலகக்கிண்ண தொடர்பில் இன்றும் (18) மூன்று லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்திய India அணி 36 ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை Netherlands இன்று எதிர் கொள்கிறது.

அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறும்.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளதால் இன்றைய போட்டியின் வெற்றி, தோல்வி அடுத்த சுற்று தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

டெல்லியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் 34 ஆவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates மற்றும் தென் ஆபிரிக்கா South Africa அணிகள் மோதுகின்றன.

கொழும்பு எஸ்.எஸ்.சி. Colombo (SSC), மைதானத்தில் நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் Pakistan மற்றும் நமீபியா Namibia அணிகள் மோதுகின்றன.

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தானுக்கு இன்றைய வெற்றி கட்டாயமாகும்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!