இலங்கை

இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி நாட்டை வந்தடைந்தார்!

இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy) இன்று இலங்கை வந்தடைந்தார்.

இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  இலங்கைக்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick),  இலங்கைக்கு தனது முதல் வருகையை மேற்கொண்ட துணைப் பிரதமர் டேவிட் லாம்மியை (David Lammy) வரவேற்றார்.

HBVSPokb-EAA6-Tzv

இந்த விஜயம் இங்கிலாந்து-இலங்கை கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இங்கிலாந்து வழங்கிய மனதாபிமான உதவிகள் மக்களை சென்றடைந்துள்ளதையும் பாார்வையிடுவார் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விஜயத்தின் போது, ​​துணைப் பிரதமர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவும்,   திட்டமிடப்பட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!