இலங்கை அணிக்கு 182 ஓட்டங்கள் இலக்கு!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 181 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அதன்படி, இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றப் பெற 182 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




