செய்தி

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

T-20 உலகக்கிண்ண தொடரில் 23 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து Scotland அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!