ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்ட பனிச்சரிவு : இரு பிரித்தானியர்கள் உயிரிழப்பு!

பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவில்  சிக்கி உயிரிழந்த வீரர்களில் இரண்டு பிரித்தானிய வீரர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பிரான்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று  பனிச்சரிவு ஏற்பட்டது.

இதன்போது 05 பேர் கொண்ட குழுவொன்று சிக்கிக் கொண்டதாகவும், அதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இரண்டு பிரித்தானிய வீரர்களும் ஒரு பிரெஞ்சு வீரரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆல்ப்ஸ் மலைகளில் “மிகக் கடுமையான பனிப்பொழிவு” “விதிவிலக்கான பனிச்சரிவு நிலைமைகளைத் தூண்டியுள்ளது” என்று பிரான்ஸின் வானிலை சேவை குறிப்பிட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!