ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் விபத்தில் சிக்கிய படகு – 66 பேர் மீட்பு!

ஆங்கிலக் கால்வாயில் விபத்தில் சிக்கிய படகில் இருந்து 66 நபர்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டனர்.

பாஸ்-டி-கலைஸ் (Pas-de-Calais)  கடற்கரையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவ நடவடிக்கைக்காக கலைஸ் (Calais) துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆங்கிலக் கால்வாயில்  ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும் பிரித்தானியாவை அடையும் நோக்கில் பலர் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த ஆண்டு 1,208 பேர் இந்த கால்வாயை வெற்றிகரமாக கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!