விளையாட்டு

பாகிஸ்தான்,அமெரிக்கா இன்று பலப்பரீட்சை!

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா Namibia மற்றும் நெதர்லாந்து Netherland அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு ஆரம்பமாகின்றது.

11 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து New Zealand , ஐக்கிய அரசு அமீரக United Arab Emirates அணிகள் களம் காண்கின்றன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 PM மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண வரும் ரசிகர்கள் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

12 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் Pakistan மற்றும் அமெரிக்கா USA அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!